1844 - மேற்கத்திய அரசியல் சிந்தனைக் களத்தின் மாபெரும் நட்பு என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் நட்பு தொடங்கக் காரணமான, கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கல்ஸ் ஆகியோரின் இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்தது.